Your cart is empty.
பாரதி கவிதைகள்
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் … மேலும்
பதிப்பாசிரியர்: பழ. அதியமான் |
வகைமைகள்: கவிதைகள் | முழுத்தொகுப்பு | பாரதியியல் |
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக் கவிதையும் பளிச்சிடும் நேர்த்தியான வடிவமைப்பு - -& அழகிய எழுத்துரு & ஓவியர் மருதுவின் கோடுகளில் உயிர்க்கும் பாரதி ஓவியம் சிலிர்க்கும் அட்டை - காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த பதிப்பு.
ISBN : 9789382033660
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 675.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பாரதியின் இறுதிக்காலம் (இ-புத்தகம்)
-சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில மேலும்


