Your cart is empty.
இதய ஒலி
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை … மேலும்
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவிதை மனப்பாடமாக ஆகிவிடும். உள்ளத்தின் உண்மை ஒளி இக்கட்டுரைகள்.
ISBN : 9789390802500
SIZE : 14.0 X 0.8 X 21.4 cm
WEIGHT : 195.0 grams
“Idhaya Oli” is T.K.C’s widely acclaimed collection of essays. These are the words of a connoisseur who sought insights into the mind of poets through their poetry. The essays are the impassioned pleas of a man who firmly believes that the mother tongue is best suited to express one’s innermost thoughts and feelings. The poems that T.K.C explores become embedded in the minds of the reader. A highly fascinating and informative read.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒப்பியல் இலக்கியம்
‘ஒப்பியல் இலக்கியம்’ என்னும் செறிவான தொடரைத் தமிழுக்குத் தந்தவர் க. கைலாசபதி. அதன் தருக்கரீதியான மேலும்
அந்தரத்தில் பறக்கும் கொடி
இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த மேலும்



