Your cart is empty.
நகுலன்
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப் பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical … மேலும்
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப் பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது. - யுவன் சந்திரசேகர் நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்ற வில்லை. அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் போது, நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல. அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின் தனித்துவமிக்க இலக்கியவாதி அவர். நகுலன் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது. சுகுமாரன்
ISBN : 9789381969502
SIZE : 13.9 X 0.5 X 21.5 cm
WEIGHT : 136.0 grams
Selected Poems by Nagulan. It is rather impossible for anyone else to create Nakulan’s world. Nakulan’s introspective poems made him a cult poet in Tamil. He maybe classified as a Metaphysical poet
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














