Your cart is empty.

மானதா தேவி
பிறப்பு: 1930
மானதா தேவி என ஒருவர் உண்மையில் உண்டா என்ற கேள்வி இந்த நூல் வெளியான காலத்திலிருந்தே (1929) கேட்கப்பட்டு வருகிறது. பல பெண்களின் அனுபவங்களை ஒருசேரத் தருவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்; இல்லை, அப்படி ஒருவர் இருந்தார், ஆனால் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று எண்ணுபவர்களும் உள்ளனர். மானதா தேவி யார் என்பது இன்னும் ஒரு புதிர்தான். இந்நூலைப் போலவே சுவாரஸ்யமான புதிர்.